மதுரை பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு Manager வேலைக்கு அனுபவம் பெற்ற நபர்கள் தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
Manager வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர்: Madurai Silver Palace Pvt Ltd
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 3
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்: 15000-18000
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்லூரியில் பயின்று ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த வேலைக்கு தகுதியானவர்கள்.
வேலை செய்யக்கூடிய இடம்: மதுரை
வேலையின் பெயர்: Manager
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்ற நபராக இருக்க வேண்டும்.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மேலும் தங்குமிடம் வசதிகள் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9500462026
இந்த Manager வேலையானது எப்படி இருக்கும்?
- இந்த வேலையில் நீங்கள் முழுவதுமாக ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து பராமரித்து வரக்கூடிய ஒரு வேலையாக இந்த வேலை இருந்து வருகிறது. மேலும் இந்த மேனேஜர் வெளியானது துறைகளுக்கு ஏற்ப மாறுபட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த வேலையில் ஒரு நிறுவனத்தின் முக்கிய தூணாக நீங்கள் இந்த வேலையில் விளங்கி வருவீர்கள்.
- திட்டமிடுதல்,ஒழுங்கமைத்தல்,வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான நிர்வாக செயல்பாடுகளை நீங்கள் மேற்கொண்டு வருவீர்கள். நேரம் இந்த வேலை எனது பல்வேறு வகையான தொழில் துறை,வணிகம்,கல்வி,மருத்துவம்,உற்பத்தி மற்றும் பல்வேறு வகையான சேவை துறைகளில் இந்த வேலையானது இருந்து வருகிறது.
- இந்த மேனேஜர் வேலையில் நீங்கள் உங்களுடைய குழுவின் இலக்குகளை நிர்ணயித்து அவர்களை சரியான வழியில் செயல்படுத்தி அதனை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும். இதுவே இந்த வேலையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
இந்த Manager வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய பொறுப்புகள்:
- உங்களுக்கு உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைத்து தயாரிப்புகளையும் திட்டமிட்டு சரியான முறையில் இலக்குகளை நீங்கள் அடைந்து அனைத்தையும் சரியான முறையில் பராமரித்து வர வேண்டும். மேலும் இதனை நீங்கள் வாரம் மாதம் மற்றும் வருடம் என தனித்தனியாக திட்டமிட்டு உங்கள் நிறுவனத்திற்கு செயல்களை நடத்த வேண்டும்.
- மேலும் உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் சரியான முறையில் திட்டமிட்டு இலகுகளை சரியான நேரத்தில் அடைய வேண்டும். மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு தனித்தனியாக வேலைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் உங்கள் குழுவினர்களின் திறமைகளை நீங்கள் மதிப்பீடு செய்து அவர்களுக்கு சரியான முறையில் நீங்கள் பயிற்சி அளித்து வர வேண்டும்.
- மேலும் உங்கள் நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நீங்கள் மேம்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவனத்தில் உள்ள குழுக்களை சரியான முறையில் இணைத்து அவர்களுக்கு ஒற்றுமையை அதிகரிக்க வேண்டும். மேலும் உங்களுக்கு உங்கள் நிறுவனத்திற்கு வரும் புதிய பணியாளர்களை நீங்கள் சரியான முறையில் வழிகாட்டி அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் புதிய பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்களை நீங்கள் சரியான முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
- அவர்களின் திறன் மற்றும் மேம்பாட்டிற்காக அவர்களுக்கு நீங்கள் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். உங்கள் நிறுவனத்தில் நீங்கள் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் செயல்கள் சரியான முறையில் நடக்கிறதா என்பதை நீங்கள் அடிக்கடி பார்க்க வேண்டும். மேலும் உங்களுடைய மேல் அதிகாரிக்கு நீங்கள் சரியான முறையில் ஆவணங்களை அடிக்கடி சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நீங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நீங்கள் சரியான முறையில் புரிந்து கொண்டு அவர்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
- உங்கள் நிறுவனத்திற்காக நீங்கள் வெளியில் நடக்கும் அனைத்து சந்தைகள் மற்றும் போட்டி நிலைகளை நீங்கள் சரியான முறையில் ஆராய்ந்து உங்கள் நிறுவனத்திற்காக நீங்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் உங்களுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் பொருளாதார நிலைகளை கண்காணித்துக் கொண்டு வர வேண்டும்.
- உங்கள் நிறுவனத்தில் நடைபெறும் வரவுகள் செலவுகள் மற்றும் நிதி ஒது கிட்ட திட்டங்களை நீங்கள் சரியான முறையில் மேம்படுத்தி ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். உங்களுடைய நிறுவனத்தின் தரநிலைகளை நீங்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். மேலும் இந்த வேலையானது பல்வேறு நிறுவனங்களில் இருக்கக்கூடிய ஒரு சிறந்த வேலையாக இருக்கிறது. எனவே இந்த வேலையை நீங்கள் மிகவும் கவனமுடன் சுறுசுறுப்பாகவும் செய்ய வேண்டும்.
இந்த Manager வேலைக்கு தேவைப்படும் சில முக்கிய தகுதிகள்:
- நீங்கள் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவரிடமும் சரியான மற்றும் திறமையான தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உங்களுடைய வாடிக்கையாளர்களிடமும் சரியான முறையில் பேசி அவர்களிடம் நல்ல உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய குழு மற்றும் உங்களுடைய மேல் அதிகாரியிடம் நீங்கள் சரியான முறையில் பேசி அவர்களிடம் நல்ல தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
- உங்களுடைய நிறுவனத்திற்கு ஏதாவது சிக்கல்கள் வந்தால் நீங்கள் அதனை சரியான முறையில் நடவடிக்கை எடுத்து அந்த சிக்கல்களுக்கு சரியான தீர்வு காண வேண்டும். நேர மேலாண்மையை நீங்கள் சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக முடித்து தர வேண்டும். மேலும் பல்வேறு வகையான பணிகளை நீங்கள் ஒரே நேரத்தில் முடிக்கும் தனித் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
- மேலும் உங்களுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும் எந்தெந்த பணியாளர்கள் சரியான முறையில் அதிகளவில் வேலை செய்கிறார்களோ அவர்களை நீங்கள் கண்காணித்துக் கொண்டே வர வேண்டும். அவர்களுக்கு மென்மேலும் பதவி உயர்வுகளுக்கு நீங்கள் வழி வகுக்க வேண்டும்.
- உங்களுடைய நிறுவனத்திற்கு வரும் புதிய ஊழியர்களுக்கு நீங்கள் சரியான முறையில் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மேலும் இந்த வேலையானது பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் வங்கிகள் போன்ற பல்வேறு துறைகளில் இருந்து வருகிறது. உங்களுக்கு எந்தத் துறை மிகவும் பிடித்ததாக இருக்கிறதோ அதை நீங்கள் தேர்வு செய்து சரியான முறையில் பயிற்சி செய்து நீங்கள் இந்த வேலையில் போய் இணையலாம்.

